fbpx
Homeபிற செய்திகள்ஜெயலலிதா பிறந்தநாள்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

ஜெயலலிதா பிறந்தநாள்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் உற்சாக மாக கொண்டாடினர். அதன்படி, நாமக்கல் அ.தி. மு.க., சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, நாமக்கல் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ராகா தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஜெ.,பேரவை செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் காந்திமுருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img