இராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகத்தை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார். உடன் கலெக்டர் சந்திரகலா. ஆற்காடு எம்.எல்.ஏ.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மலர்விழி. ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன் மற்றும் பலர் உள்ளனர்.



