fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 145 பேட்டரி வண்டிகள்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 145 பேட்டரி வண்டிகள்

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல 145 பேட்டரி வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

உடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர் சீனிவாசன், முன்னாள் சேர்மன் சுப்பாராஜா, நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர் எஸ்.ஆர்.மாதவன், நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ் தனபாலன், விளையாட்டு மேம்பாட்டு அணி கே.ஜி ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.பி மதியழகன், எஸ்.சுதாகர் தொமுச, ராஜ செல்வம் நகர துணை செயலாளர், ஏ.எஸ்.கே.ரமேஷ் குமார், இளைஞர் அணி ஜெகன், பால்பாண்டியன், விளை யாட்டு அணி முரளி, வட் டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உள் ளனர்.

படிக்க வேண்டும்

spot_img