fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் பேக்கரி கடையைதிறந்து வைத்த மேயர்

தூத்துக்குடியில் பேக்கரி கடையைதிறந்து வைத்த மேயர்

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புதிய பேக்கரி கடை திறப்பு விழா தூத்துக்குடி மேயர் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது

இந்த பேருந்து நிலையத்தில் புதிதாக ஜாய் பேக்கரி கடை திறக்கப்பட்டது திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு திறந்து வைத்தார் .

நிகழ்வில் பிரான்சிஸ் ஆரோக்கிய மரியான் மற்றும் ஜோசப் எடின் ப்ரோ மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர் தளபதி சுரேஷ் குமார் பகுதி செயலாளர் ரவிந்திரன் ஆரோக்கியபுரம் பவுன்ராஜ் தருவைகுளம் ஆண்டனி குணசேகரன் புதுக்கோட்டை செல்வராஜ் சத்தியாகார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img