fbpx
Homeபிற செய்திகள்புதுக்கோட்டையில் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா

புதுக்கோட்டையில் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அருகில் வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் அவர்களின் உருவப்படத்திற்கு தூத்துக்குடி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் மாவட்ட துணை தலைவர் ஏசுவடியான், சங்கரபாண்டியன், ராகுல், சுரேஷ், டேனியல், காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள் .

படிக்க வேண்டும்

spot_img