நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக மகத்தான வெற்றி பெற்ற, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன்.