fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பேராசிரியர் அன்பழகனின் 102 வது பிறந்தநாள்

கோவையில் பேராசிரியர் அன்பழகனின் 102 வது பிறந்தநாள்

பேராசிரியர் அன்பழகனின் 102 வது பிறந்தநாளை ஒட்டி வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், அவரது உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்ஏ.) தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அருகில் தி.மு.க வழக்கறிஞர்கள் அணி மாநில இணை செயலாளர் கே.எம்.தண்டபாணி, கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் அன்புசெழியன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img