fbpx
Homeபிற செய்திகள்சுதந்திர தினத்தை முன்னிட்டு சிலம்பம் காப்போம் நிகழ்ச்சி

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிலம்பம் காப்போம் நிகழ்ச்சி

திருச்சி வேர்ல்ட் சிலம்பம் யூத் ஃபெடரே ஷன் சார்பில் திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம் பம் காப்போம் என்கிற உறுதிமொழியுடன் இரண்டு சிலம்ப குச்சியை கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர்

இந்த சாதனையானது துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற் றது. இந்த சாதனை காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை மொத்தம் மூன்று மணி நேரம் நடை பெற்றது.

முதல் இடத்தினை ஆர்.ஆர். நவீன் விக்னேஷ் மாஸ்டரும் இரண்டாம் இடத்தை சீர்காழி விமல் மாஸ்டர் மற்றும் திருச்சி கோகுல் மாஸ்டர் மூன்றாம் இடத்தினை மதுரை முத்துமாரி மாஸ்டர் ஆகியோர் பெற்றனர்

மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் வேலூர் மாவட்ட கபடி வீராங்கனை ஆன திவ்யாவிற்கு மேல் படிப்பிற்காக ரூபாய் 1,50,000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img