fbpx
Homeபிற செய்திகள்நகர்நல மையம் கட்டப்படவுள்ள இடத்தை ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

நகர்நல மையம் கட்டப்படவுள்ள இடத்தை ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் நஞ்சப்பா சாலையில் மேம்படுத்தப்பட்ட நகர்நல மையம் கட்டப்படவுள்ள இடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மருத்துவமனையில் பதிவேடுகளை பார்வையிட்டு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

உடன் மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, நகர்நல அலுவலர் தாமோதரன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img