திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் (VSSC) இந்தியன் சொசைட்டி ஆஃப் சிஸ்டம்ஸ் ஃபார் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் சங்கம் சார்பில் 2019 ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருது கோவை சிஐடி கல்லூரியில் அமைப்பியல் துறையில் துணை பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் எம்.கார்த்திக்குக்கு கடந்த 24ம் தேதி அன்று ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழத்தில் வழங்கப்பட்டது.
இந்த விருதினை அவருக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியில் ஆலோசகர் சதீஷ் ரெட்டி வழங்கினார்.



