Homeபிற செய்திகள்கோவை: மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்றி, பழுதடைந்த இருக்கைகளை சரிசெய்து, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் சுமா, உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img