fbpx
Homeபிற செய்திகள்கோவை: தார்சாலை புதுப்பித்தல் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: தார்சாலை புதுப்பித்தல் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் தண்ணீர் பந்தல் சாலை எஸ்&பெண்ட் சந்திப்பு முதல் கொடிசியா வரை உள்ள மத்திய பகுதியில் SRP திட்டத்தின்கீழ் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பித்தல் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img