fbpx
Homeபிற செய்திகள்காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி யின் சார்பில் பெரிய நாயக்கன் பாளையம் நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், பெயர் பலகை திறப்பு விழா, கிறிஸ்துமஸ் திருநாள் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்பு சாமி தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ்குமார், வட்டார தலைவர் மோகன்ராஜ், நகர தலைவர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.வி.மணி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோவை போஸ், ச.தமிழ் செல்வன், காந்தகுமார், செயலாளர் ஆறுமுகம், பாய், பிரபாகரன், சுந்தரம், ஆறுமுகம், செந்தில் குமார், காளிஸ்வரன், பாலுச்சாமி, ராமசாமி, துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img