fbpx
Homeபிற செய்திகள்கோவை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் என்ஆர்ஐ கிளை திறப்பு விழா

கோவை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் என்ஆர்ஐ கிளை திறப்பு விழா

கோவை அவினாசி ரோடு அண்ணாசிலை அருகில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் என்ஆர்ஐ கிளை திறப்பு விழா இன்று காலை (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதில் முதன்மைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா குத்து விளக்கேற்றினார். அருகில் பொதுமேலாளர் நீரஜ் குமார் பாண்டா, கோவை மண்டல துணைப் பொதுமேலாளர் திலிப் சிங் யாதவ் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img