fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சி

கோவையில் கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் உள்ள இளம் பெண்கள் கிறிஸ்தவ அமைப்பு மண்டபத்தில் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு கோவை நற்செய்தி குழுமம் மற்றும் கோவை இசைப்பள்ளி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் டாக்டர் ஜே.எஸ்.கென்னடி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img