fbpx
Homeபிற செய்திகள்பட்டி வீரன்பட்டி சௌந்தர பாண்டியனாரின் 130 வது பிறந்த நாள் விழா

பட்டி வீரன்பட்டி சௌந்தர பாண்டியனாரின் 130 வது பிறந்த நாள் விழா

பட்டி வீரன்பட்டி சௌந்தர பாண்டியனாரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு ஆரம்பப்பள்ளியின் மாணவ & மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினரும் விவிடி நினைவு ஆரம்பப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஸ்டாலின் தலைமையில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயவேணி முன்னிலையில் நாடார் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் மற்றும் நாடார் மஹாஜன சங்க நிர்வாகியுமான சதீஷ் மற்றும் சமூகஆர்வலர் தொம்மைஅந்தோணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

இதில் கவாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் தூத்துக்குடி மாவட்டம் செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img