fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி

நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தொழுநோயாளிகள் கண்டுபிடிப்பு பணியில் தன்னார்வலர்களாக பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img