Homeபிற செய்திகள்முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முதல்வர் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முதல்வர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் காமகோடி சந்தித்துப் பேசினார்.

உடன் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முதல்வர் கோஷி வர்கீஸ், பதிவாளர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img