fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் பாலம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருப்பூரில் பாலம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 57 முருகம்பாளையம் தந்தை பெரியார் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

உடன், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img