Homeபிற செய்திகள்“கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்“ நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ்

“கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்“ நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ்

தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வண்ணம் இணையவழிப் பன்னாட்டு மாநாட்டின் மூலம் பெறப்பட்ட சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான “கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்“ என்ற நூலினை வெளியிட்டார்.

இந்நிகழ்வினில், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் ஜெயசீலன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img