fbpx
Homeபிற செய்திகள்தகவல் தொழில்நுட்ப பூங்கா அமையும் இடத்தினை பங்கஜ்குமார் பன்சால் ஆய்வு

தகவல் தொழில்நுட்ப பூங்கா அமையும் இடத்தினை பங்கஜ்குமார் பன்சால் ஆய்வு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி எதிர்புறம் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமையவுள்ள இடத்தினை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக தலைமை நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img