fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கா.ராமச்சந்திரன்

நீலகிரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கா.ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைத்தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு ரூ.30.35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

உடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்(எ) மாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img