fbpx
Homeபிற செய்திகள்முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் பரிசு

முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் பரிசு

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடி நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், முன்னாள் படைவீரர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். உடன் உதவி இயக்குநர் (மாவட்ட முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் பிரபாகர் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img