கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, எம்ஜிஆர் வீதியில் 24ஜ்7 குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா பரிசோதனை செய்தபோது எடுத்தபடம்.