fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சென்னிமலை பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு சென்னிமலை பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஓன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மதுபாலன், ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ உட்பட துறை சார்ந்த உயர் அலவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img