fbpx
Homeபிற செய்திகள்கோவை: வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை குறித்து மாநகராட்சி ஆணையாளர் பரிசோதனை

கோவை: வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை குறித்து மாநகராட்சி ஆணையாளர் பரிசோதனை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, எம்ஜிஆர் வீதியில் 24ஜ்7 குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா பரிசோதனை செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img