கோவை மாநகராட்சி கோட்டைமேடு பகுதியில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன் உடன் உள்ளார்.