fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செட்டிநொடி சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைக்கப்பட்டு வரும் பணியினை ஆய்வு...

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செட்டிநொடி சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைக்கப்பட்டு வரும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலை செல்லும் செட்டிநொடி சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img