fbpx
Homeபிற செய்திகள்கோவை புள்ளுக்காடு பிரதான சாலை - உக்கடம் வழி சாலையில் சீரமைக்கும் பணிகள்

கோவை புள்ளுக்காடு பிரதான சாலை – உக்கடம் வழி சாலையில் சீரமைக்கும் பணிகள்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, தெற்கு மண்டலம், புள்ளுக்காடு பிரதான சாலை – உக்கடம் வழி சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதை வெளியேற்றி சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறும்போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img