fbpx
Homeபிற செய்திகள்கோவை செல்வபுரம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

கோவை செல்வபுரம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தேசிய நல குழும மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது, மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை தலைவர் வன்னியபெருமாள், மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, உதவி ஆட்சியர் பயிற்சி சரண்யா, மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம்.தாமோர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img