fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மலர் மற்றும் இனிப்புகள்...

அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்று, அவர்களை வகுப்பறைக்கு அழைத்து சென்றார்.

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உட்பட பலர் உள்ளார்கள்.

படிக்க வேண்டும்

spot_img