fbpx
Homeபிற செய்திகள்உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான பயிற்சி முகாமை...

உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்

உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி துவக்கி வைத்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img