fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி எஸ்.எம்.மருத்துவமனையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

ஊட்டி எஸ்.எம்.மருத்துவமனையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

ஊட்டியில் உள்ள எஸ்.எம்.மருத்துவமனையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் கண் பார்வை பாதிக்கப்பட்டவருக்கு இலவச கண் கண்ணாடியை ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைவர் டாக்டர்.மனோகரி வழங்கினார்.

உடன் மருத்துவர் சரஸ்வதி மணி, ரெட் கிராஸ் தலைவர் ரிஸி, மணி. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் என்.பி.சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img