fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரிய இறப்பு நிதியுதவி திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,70,000க்கான காசோலையினை வழங்கினார்.

அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம் ஆகியோர் உள்ளளர்.

படிக்க வேண்டும்

spot_img