fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் நரிக்குடி வடக்கு...

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் நரிக்குடி வடக்கு ஒன்றிய திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்

சென்னையில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் (3வது வார்டு) காளீஸ்வரி மற்றும் நரிக்குடி வடக்கு ஒன்றிய திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சமயவேலு நேரில் சந்தித்து பட்டாசுகளையும் இனிப்புகளையும் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img