சென்னையில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் (3வது வார்டு) காளீஸ்வரி மற்றும் நரிக்குடி வடக்கு ஒன்றிய திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சமயவேலு நேரில் சந்தித்து பட்டாசுகளையும் இனிப்புகளையும் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.