தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 20.6.2021 அன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் திறந்து வைக்கப்பட்ட மின்னகம் (மின் நுகர்வோர் சேவை மையம்) 100 நாட்களை கடந்ததையொட்டி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து சிறப்பாக செயல்பட அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



