fbpx
Homeபிற செய்திகள்உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சமீரன் சான்றிதழ்களை வழங்கினார்

உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சமீரன் சான்றிதழ்களை வழங்கினார்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற வினாடி – வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் சான்றிதழ்களை வழங்கினார்.

அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img