fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து...

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.

அருகில் அரூர் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் ஜெகதீஸ்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img