fbpx
Homeபிற செய்திகள்அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இரு டேப்கள் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பாக வழங்கப்பட்டன

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இரு டேப்கள் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பாக வழங்கப்பட்டன

அரசுப் பள்ளி மாணவிகள் சரண்யா, பிரவீனா ஆகியோருக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள இரு டேப்கள் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பாக வழங்கப்பட்டன.

SAIKRIPA சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சுத்திகரிப்பு நீர் கருவியும், குழந்தைகளுக்கு மாஸ்க், கையுறைகள், சானிடைசரும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள் அனைவருக்கும் குடைகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img