fbpx
Homeபிற செய்திகள்கோவை கலெக்டர் சமீரனிடம் INNERVISION FOUNDATION-இயக்குநர் அரவிந்த் கார்த்திகேயன் ஒப்பளிப்பு ஆணையை வழங்கினார்

கோவை கலெக்டர் சமீரனிடம் INNERVISION FOUNDATION-இயக்குநர் அரவிந்த் கார்த்திகேயன் ஒப்பளிப்பு ஆணையை வழங்கினார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் INNERVISION FOUNDATION- இயக்குநர் அரவிந்த் கார்த்திகேயன் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு 12 மாதத்திற்கு வழங்கப்படும் உணவு தேவைக்கான செலவினத் தொகைக்கான ஒப்பளிப்பு ஆணையை வழங்கினார்.

அருகில் ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் கணேஷ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img