fbpx
Homeபிற செய்திகள்கனரா வங்கியில் கடன் மேளா

கனரா வங்கியில் கடன் மேளா

கனரா வங்கி சார்பில் 3.9.2021 அன்று மாபெரும் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் மேளா நடக்கிறது.


இதில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு 659 ரூபாய் முதல் மாதத்தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. 65 வயது வரை கடன் பெற்று. 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உண்டு.


இதேபோல் 7.30 சதவீத வட்டியில், வாகன கடன் பெறலாம். வாகனத்தின் மதிப்பில். 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.


மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் சாலையில் அமைந்துள்ள கிளை, விளாங்குறிச்சி சேரன் மா நகர் கிளை, பாப்பம்பட்டி பிரிவு கண்ணாம்பாளையம் கிளை, பொள்ளாச்சி பங்களா சாலை கிளை, பேரூர் வேடப்பட்டி கிளை, கோயம்புத்தூர் ஜவான்ஸ் பவன் ரவுண்டானா கிளை ஆகிய கனரா வங்கிகளில் கடன் மேளா நடக்கிறது.


நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்களை பெற, மேற்கண்ட வங்கிகளுக்கு முறையே, 94890 43575, 88704 71159, 94890 43903, 94890 43461, 94890 11076, 82489 73548 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img