Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

உடன் திட்ட இயக்குனர்(ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) நாகராஜன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img