fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 119 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் கலெக்டர்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 119 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,45,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வழங்கினார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முருகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(மு.கூ.பொ) செண்பகவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img