விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பெத்துரெட்டிபட்டி துணை சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து, மகளிர் சுகாதார தன்னார்வலர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.



