fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சியை தொடங்கிவைத்து, பார்வையிட்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img