Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தரை கிராமத்தில் தாய்ப்பால் வார விழாவில் ஆரோக்கியமாக குழந்தை வளர்க்கும் தாய்மார்களுக்கு...

நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தரை கிராமத்தில் தாய்ப்பால் வார விழாவில் ஆரோக்கியமாக குழந்தை வளர்க்கும் தாய்மார்களுக்கு அமைச்சர் பரிசு வழங்குகிறார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் கேத்தரை கிராமத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் பாலுசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img