வேளாண் சாதன உற்பத்தித் துறையில், இந்தி யாவின் முன்னணி வகிக்கும் விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர் ஸ்லிமிடெட் (VST) 95 ஞிமி இக்னிட்டோ என்ற பெயரில் பவர் டில்லர் அறிமுகம் செய்துள்ளது.
அறிமுக விழாவில், விஎஸ் டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட்-ன் தலைமைச் செயல் அலுவலர் ஆண்டனி செருகாரா பேசியதாவது: இந்தியாவின் முதல் 9 பிறிதிறன் கொண்டபவர் டில்லர் 95 ஞிமி இக்னிட்டோ மற்றும் பிரஷ் கட்டர்களின் விரிவான அணி வரிசை அறிமுகம் செய்யப் படுகின்றன.
வயல்கள், பழத்தோட்டங்கள், நர்சரிகள் ஆகியவற்றில் களையெடுத்தல், விளைச்சல் அறுவடை, கத்தரித்தல் போன்ற மாறுபட்ட பல்வேறு உபயோகங்களுக் குப் பயன்படும் பிரஷ் கட்டர்களுக்கு நல்ல தேவை இருப்பதையும் பார்க்கிறோம்.
இந்த மாறுபட்ட தேவைகளை, நேர்த்தியாகப் பூர்த்தி செய்ய பிரஷ் கட்டர்களின் மிக விரிவான தொகுப்பை அறிமுகம் செய்வதில் விஎஸ்டி பெருமை கொள்கிறது என் றார்.
95 DI இக்னிட்டோ பவர் டில்லர் வரப்புக் கட்டுதல், களை அகற்றுதல், சகதியாக்குதல் போன்ற பயன்பாடுகளுக்கு பொருத்தமானதாக இருக்கிறது.
மருந்து/ உரம் தெளிப்பு போன்ற துணை செயல்பாடுகளுக்கு PTO-ஐ இயக்குவதற்கு எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் சக்தி வாய்ந்த 9 பிறி டீசல் இன்ஜின் இதில் இருக் கிறது.
கரும்பு, நெல், பருத்தி, காய்கறிகள், தோட்டப் பயிர்கள் மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களுக்கு இது சிறப்பாக பயன்படக் கூடியதாகும். எரிபொருள் சிக்கனமான மற் றும் நம்பகமான செயல் திறன் களை இந்த பிரஷ் கட்டர்கள் கொண்டிருக்கின்றன.
விஎஸ்டி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் அதன் வலுவ £ன வலையமைப்பின் வழியாக வழங்கப்படும் விரிவான சர்வீஸ் மற்றும் உதிரிப் பாகங்கள் கிடைக்கும் நிலை என்ற வலுவான ஆதரவினைக் கொண்டிருக்கின்றன.
இத்தயாரிப்பு பொருட்களை சிரமமின்றி வாங்கும் நிலையை மேம்படுத்துவதற்காக கவர்ச்சிகரமான, எளிய நிதியுதவி திட்டங்களுக்காக பல்வேறு நிதி நிறுவனங்களோடு கூட்டு வகிப்பு உடன்பாட்டை விஎஸ்டி மேற்கொண்டிருக்கிறது.
ஒரு நாளுக்கு ரூ.121என்ற மிகக் குறைவான தவணைத் தொகையை செலுத்தக் கூடியதாக இந்த நிதி திட்டங்கள் இருப்பது குறிப்பிடத் தக்கது.



