fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி சண்முகபுரம் பகுதிக்கு உட்பட்ட 42 வது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதிக்கு உட்பட்ட 42 வது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதிக்கு உட்பட்ட 42 வது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

உடன் பகுதிச் செயலாளர் சுரேஷ், வட்டசெயலாளர் கோட்ராஜா, மண்டல தலைவி அன்னலட்சுமி கோட்ராஜா மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img