fbpx
Homeபிற செய்திகள்தொப்பம்பட்டியில் 400 மரக்கன்றுகள் நடுவிழா

தொப்பம்பட்டியில் 400 மரக்கன்றுகள் நடுவிழா

கோவை துடியலூர்- தொப்பம்பட்டி, ஸ்ரீ லட்சுமி நகர் பேஸ்_1, பகுதியில் இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் , அப்துல் கலாம் நற்பணி மன்றம், கோவை ரவுண்ட் டேபிள் 133, மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பூங்கா மற்றும் பாதுகாக்கப்பட்ட பொது இடத்தில் 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.

புங்கன், பூவரசு, நாவல், செண்பகம், கொய்யா, நீர் மருது, தேக்கு, புளி போன்ற பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபில் 133, தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர் கீர்த்தனா ஸ்ரீராம், நிர்வாகிகள் வருண், வெங்கட், கணேஷ் ராஜு, இயற்கை பவுண்டேசன் நிறுவனர் வினோத் ராஜ், அக்கினிச் சிறகு ராகவன், அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் ரவிக்குமார், துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் தண்டபாணி, நிர்வாகிகள் தவக்குமார், பழனி குமார், பூவரசன், ஸ்டீபன், முருகேந்திரன், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img